சரணாலயத்தில்
வெள்ளைச் சீருடை அணிந்த
வசந்த காலப்
பறவைகளாய்
13 வருடங்கள்
கால மாற்றத்தால்
பல தேசம் செல்வோம் - தனியாக
மீண்டும் கூடுவோம்
ஒரு சரணாலயத்தில்
வசந்தகாலப் பறவைகளாய்
நமக்கு என்றுமே
வசந்தகாலம் தான் - கூடுவதற்கு..
4.11.07
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment