நான் உளறியவை உங்களுக்காக.....

நான் உளறியவை உங்களுக்காக.....

2.11.07

தனிமை

தனிமையான இரவுகளில்
உன் நிழல் எதிர்நோக்கி
கனவுகளில் நான் மிதந்திட - நிஜமாக
நனவில் நீ எப்போது என்னருகில்...


2 comments:

மதுரை சரவணன் said...

ஏக்கம் புரிகிறது. வாழ்த்துக்கள்

Maayavan said...

நன்றி மதுரை சரவணன்..
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்..